top of page
About
எமது கூரியர் நிறுவனமானது யாழ்ப்பணத்தில் இருந்து உலகின் 220 க்கும் மேல் பட்ட நாடுகளுக்கான துரித முக்கிய ஆவணங்கள் மற்றும் பொதிகளை குறித்த நேரத்தில் பாதுகாப்பாகவும் பறிமாறி கொள்ளும் நல் நோக்குடனும் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் எமது வாடிக்கையாளர்குக்கு வழங்குவதற்காக ஸ்தபிக்கப்படுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம் .
எமது வாடிக்கையாளர் நலன் கருதி எமது சேவையை உங்கள் இருப்பிடதிதில் இருந்தோ அல்லது வியாபர நிலையத்தில் இருந்தோ அனுப்பிக்கொள்வதட்காக விஸ்தரித்துள்ளோம் .
உங்கள் குறை நிறைகளை அல்லது எமது சேவையில் எதாவது குறைகள் இருந்தால் அதட்கு முக்கியத்துவம் அளித்து அக்குறைகளை நிவர்த்தி செயும் சகல சுகந்திரத்தையும் எமத்து வாடிகையாளர்குக்கு வழங்கி உள்ளோம் .
எம்மிடம் மேலதிக சேவைகளாக சர்வதேச நாடுகளுக்கான விசா ஆலோசனைகள் ,விமான பயனசீட்டுக்கள் ,மற்றும் இதர சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் .
எமது குறிக்கோள் வியாபாரமும் இலாப நோக்குடையதுமானது அல்ல . எமது வாடிக்கையளர்களுக்கு சேவை நோக்கத்தையே முதன்மையாக கொண்டுள்ளோம் என்பதனை தெளிவுடன் தெரிவித்து கொள்ளுகின்றோம் .


Since 2014 started.Srilanka in Jaffna


CNR WORLD WIDE EXPRESS & TRAVELS
bottom of page