
உள் நாட்டு துரித ஆவணங்கள் , பொதிகள் சேவை
சி .என். ஆர் நிறுவனம் ஊடாக இலங்கையின் எப்பாகத்திட்கும் உங்கள் முக்கிய ஆவணங்கள் பொதிகள் மட்டும் இதர பொருட்களை 24 மணி நேரத்தில் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அனுப்பிட முடியும் .
கொளும்பு ,கண்டி ,குருநாகல, அனுராதபுர , வவுனியா ,கிளிநொச்சி , காலி திருகோணமலை ,மட்டகளப்பு 36 மணி நேரத்தில் அனுப்பிட ,பெற்றிட முடியும் .. மேலதிக தகவலுக்கு அழையுங்கள் ....0772931062
வெளிநாட்டு துரித ஆவணங்கள் , பொதிகள் சேவை
சி.என்.ஆர் நிறுவனம் ஊடாக 220 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உங்கள் முக்கிய ஆவணங்கள் , உணவுப்போருட்கள் ,இறுவட்டுக்கள் மற்றும் இதர பொருட்டகள் நிறைகூடிய பொருட்கள் பொதிகள் என்பவற்றை பாதுகாப்பாகவும் விரைவாகவும் நிர்ணயிக்கபட்ட குறைந்த கட்டணத்தில் மூன்று வேலைநாட்களில் அனுப்ப முடியும் ...
மற்றும் வெளிநாடுகளை இருந்தது பொதிகளை இறக்குமதி செய்து கொள்ளமுடியும் .
கடல் மட்டும் ஆகைய மார்க்கமாக முழுமையாக காப்புறுதி செய்யப்பட்ட சேவையை பெற்றுகொள்ள முடியும். மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் ..0772931062
உள்நாடு ,வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி ,இறக்குமதி சேவை
வெளிநாடுகளில் இருந்து வியாபர ஸ்தாபனங்களில் இருந்து பெரிய சரக்கு பொதிகளை ஆகாய மற்றும் கடல் மார்க்கமாக இறக்குமதி செய்துகொள்ள முடியும் ..
விமான நிலையத்திலிருந்தோ அல்லது கப்பல் துறை முகத்தில் இருந்தோ உங்கள் சரக்கு பொதிகளை வெளியே எடுத்துக்கொள்ள முடியும் ..
விமான நிலையத்திலிருந்து .. விமான நிலையத்திற்க்கு பொதிகளை குறைந்த செலவில் அனுப்பிட முடியும் ..மேலதிக விபரங்களுக்கு 0772931062